Wednesday, May 8, 2019

ஒரு பத்திரிக்கையாளரின் பணி செய்தி சேகரிப்பது மட்டும் அல்ல.அங்கு உள்ள சூழலை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல செயல்படுவதும்தான் என்பதற்கு உதாரணமாக நேற்று ஆலங்குளம் அருகே லாரி மற்றும் கார் மோதிய  விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த உடல்களை மீட்கும் பணியில் ஆலங்குளம் தினகரன் செய்தியாளர் சாமுவேல் பாபு தானாக முன்னின்று தீயணைப்பு வீரர்களுடன் மீட்பு பணியில் ஈடுபட்டார். அவருக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்...

No comments:

Post a Comment